இளைதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தின் பாடல்கள் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாக உள்ளன.

இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’பைரவா’ படத்தின் டீசர் ,கடந்த மாதம் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பைரவா படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.