சென்னை: அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதனை நீக்கி, கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளை மாற்றம் செய்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதனுக்கு பதிலாக செல்லபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்  மனோகரனுக்கு பதில் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.