ஜெ. மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: ஒ.பி.ஸ்.

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். நேற்று முன் தினம் டெல்லி சென்ற தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை அரவது டெல்லி இல்லத்தில் சந்தித்து சுமார் 45 பேசினார்.

கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் முடியு ஓ.பன்னீர்செல்வம்

விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை இருப்பதால், அந்த கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தினோம். அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு போதிய நிதியை தந்து உதவுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம்.

முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.