முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

500 டாஸ்மாக் மூடல், ஸ்கூட்டர் மானியம் முதல்வர் பழனிச்சாமி

இந்நிலையில், செய்தியாளர்கள் பல கேள்விகளை முதல்வரிடம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அவர் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டே வணக்கம் என்று கூறினார்.

அப்போது ஒரு செய்தியாளர் மணல் விற்பனை பற்றி கேள்வி எழுப்பினார். அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்துமா என்றார். இதற்கு பதில் கூறமுடியாமல் அனைவருக்கும் அறிக்கையாக கொடுக்கிறோம் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.