காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி தான் காரணம். கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பது குறித்து, தி.மு.க. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கல்வித்துறையிலும் திராவிட கட்சிகள் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தி.மு.க., வாய் திறக்க வில்லை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.