தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க பிளவுப்பட்டு சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி என உருவாகியுள்ள நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் சிலர் தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை சென்னையில் உள்ள எமது செய்தியாளர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தனர். அதன் தொகுப்பு.