Vijay Mallya, Vijay Mallya Net Worth, Vijay Mallya Son, Siddharth Mallya, Vijay Mallya Wife, Vijay Mallya Net Worth 2017, Vittal Mallya, Rekha Mallya, Vijay Mallya Latest News

விஜய் மல்லையா ஆரம்பித்தபோது, அதை வெளிநாடுகளில் பிரபலப்படுத்த   லண்டனை மையமாக கொண்டு செயல்படும் பென்னட்டன்  பார்முலா நிறுவனத்துக்கு ₹1.30 கோடி வழங்கினார்.

ரிசர்வ் வங்கி அனுமதி  பெறாமல் இந்த பணம் வழங்கப்பட்டதால், பெரா அடிப்படையில் அவர் மீது டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று விசாரணை  நடைபெற்றது. விசாரணைக்குப் பின் நீதிபதி தீபக் கூறுகையில்,  ‘‘30 நாட்கள்  கெடு விதித்தும், விஜய் மல்லையா நேரில் ஆஜராகத் தவறி உள்ளார். எனவே விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என  அறிவிக்கப்படுகிறது’’ என்று  உத்தரவிட்டார்.