Kashmir Military, Number Of Indian Army In Kashmir, Indian Army Operations In Kashmir, How Many Indian Soldiers In Kashmir, Jammu Kashmir Army Camp, Number Of Soldiers In Kashmir, Indian Army In Kashmir Video, Indian Army Atrocities In Kashmir, Jammu Kashmir Indian Army Video

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் லஸ்கர் இ தைபா இயக்க தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் மகம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்பொழுது தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் லஷ்கர் இ தைபா தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது என தகவல் தெரிவிக்கின்றது.