ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் 7 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக 7 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிதியமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வணிக வரித்துரை அமைச்சர் வீரமணி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்

ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மத்திய, மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்திருந்தது.

கடிதத்தை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.