Kodiveeran, Kodiveeran Release Date, Kodi Veeran Cast, Kodi Veeran Trailer Download, Kodi Veeran Movie Release Date, Kodi Veeran Movie Heroine, Kodi Veeran Tamil Movie, Kodi Veeran Songs, Kodi Veeran Tamil Movie Download

கொடிவீரன் கம்பெனி புரொடக்ஷன் சார்பில் சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கொடிவீரன்’ எழுத்து மற்றும் இயக்கம் எம். முத்தையா. பூர்ணா, ஷனுசா, மகிமா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

எஸ்.கதிர் ஒளிப்பதிவு செய்ய என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி முத்தையா இயக்குகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது.

ஒரு சில பிரச்சனைகளால் படம் வெளியிடுவது தள்ளிப்போனது. தற்போது நவம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.