நடிகர் கமல் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது.

கடந்த வாரம் நடிகர் ரஜினி தனது நடிகர்களை சுமார் 5 நாட்களா சென்னை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்து பேசினார். அதுபற்றி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கமல் தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பதுதான் என்னுடைய என்று கூறினர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். வாக்காளர்கள் தனது வாக்குகலுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று மறைமுமாக நடிகர் கமல்ஹாசன் கூறினர்

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்தால் அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா? 

பதில்:  அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. அது வேறு என்று சொல்லி பேட்டியை முடித்தார்.