P Susheela, P Susheela Family, Mohan Rao P. Susheela, P. Susheela Awards, P Susheela Songs, P Susheela Husband, Jayakrishna P Susheela, Singer Susheela Death, Sandhya Jayakrishna

சமூகவலைத்தளங்களில் பழம்பெரும் பாடகி பி.சுசீலாவைப் பற்றி வதந்திகள் பரவி வருகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

தொடர் வதந்தியை அடுத்து நான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி.சுசீலா என்று பாடகி பி.சுசீலா தெரிவித்திருக்கிறார்.

வணக்கம் நேயர்களே, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ஏனென்றால் நான் வெளிநாட்டுக்கு வந்திருக்கிறேன். நாளைக்கு நான் நம் நாட்டுக்கு திரும்பி வருகிறேன். வந்ததற்குப் பிறகு என்னை வந்து நீங்கள் பார்க்கலாம். ஏதேதோ சொல்கிறார்கள், அதை எல்லாம் நம்பாதீர். நான் நன்றாக இருக்கிறேன்.